உலக சித்தன்கேணி ஒன்றியத்தினால் தூர்வாரப்பட்ட துறட்டிப்பனை அம்மன் குளம் ஒன்றியத்தின் நான்காவது ஆண்டை முன்னிட்டு குளம் துப்பரவு செய்யப்பட்டது.